Monday , June 14 2021
Breaking News
Home / நிகழ்வுகள்

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

போராட்டத்தை தடுக்க இராணுவம் வரும்- அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் போராட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார். அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து 75க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. ஒருசில இடங்களில் வன்முறை வெடித்ததால் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கபட்டு தீக்கிரையாக்கப்பட்டன. நியுயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே …

Read More »

கொரோனா..! வெட்டுக்கிளி..! நிசர்கா புயல்..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு தற்போது புதிய சோதனையாக நிசர்கா புயல் உருவெடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த …

Read More »

கொரோன காதல் – எகிப்து

எகிப்தின் மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவரை கரம்பிடித்தார்.

Read More »

சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்..!

வட மாநிலங்களில் இப்போது அறுவடைக்காலம்.. ஊரடங்கால் பட்டினியில் சாவதை விட நடந்து சென்றாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டால் உணவுக்கு உத்திரவாதமுண்டு என்பதால் தான் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் குறியாக உள்ளனர். ஆனால் இத் தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றுவிட்டால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதாலும் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த …

Read More »

மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும். விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய …

Read More »

Google Maps – மனைவியிடம் சிக்கிய கணவர்

கூகிள் மேப் பொய் சொல்லாது டா என்று நண்பர்களுக்குள் வசனம் பேசுவது போல, ஒரு குடும்பத் தலைவியும் இதே வசனத்தைச் சொல்லி அவரின் கணவரை சும்மா லெப்ட் ரைட் என்று வாங்கி கிழித்து இருக்கிறார். கூகிள் மேப்ஸ் இல் லொக்கேஷன் ஹிஸ்டரி தகவலை ஆராய்ந்து பார்த்து மனைவி தன்னை கொடுமை செய்வதாகக் கூறி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட கணவர், கூகிள் மேப்ஸ் நிறுவனத்தின் மீது புகாரளித்துள்ளார். கூகிள் மேப்ஸ் மடித்து வழக்கு …

Read More »

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பயங்கர மோதல்.. போர்க்களமான புதுச்சேரி!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து கல்லூரி வளாகத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒரே வளாகத்தில் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே ஈகோ பிரச்சினை இருந்துள்ளது. …

Read More »

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. கோவை, கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஈஷா யோகா மையத்தின் 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா இன்று இரவில் தொடங்கி மறுநாள் காலை வரை விடிய, விடிய நடக்கிறது. ஆடல், பாடல், நடனம் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் நடக்கும் இந்த விழாவில் ஈஷா …

Read More »

அவினாசி விபத்து : பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் – மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவு

அவினாசி விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ளவதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திருப்பூர், பெங்களூருவில் இருந்து கொச்சின் நோக்கி கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதியது. இந்த கோர விபத்தில் …

Read More »

அவிநாசியில் கேரள பேருந்து விபத்து ; 20 பேர் பலி- கேரள அமைச்சர்கள் தமிழகம் விரைவு

கேரள பேருந்து விபத்துக்குள்ளானதையடுத்து, சம்பவ இடத்திற்கு கேரள அமைச்சர்கள் விரைந்துள்ளனர். திருவனந்தபுரம், பெங்களூருவில் இருந்து கொச்சின் நோக்கி கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் உயிரிழந்தனர்.  விபத்தில் பலியானவர்களின் உடலை …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by