Sunday , April 11 2021
Breaking News
Home / இந்தியா (page 6)

இந்தியா

இந்தியா

பாகுபலி ராணாவுக்கு நிச்சயதார்த்தம்…

நடிகர் ராணாவும், ஹைதராபாத்தை சேர்ந்த டிசைனர் மிஹீகா பஜாஜும் காதலித்து வருகிறார்கள். இதை ராணா சமூக வலைதளங்களில் தெரிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் கடந்த புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று கூறப்பட்டது.

Read More »

அம்பன் புயல் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்ச அலைகள்

வங்கக்கடலில் உருவான உம்பன் சூப்பர் புயல் இன்று மேற்குவங்கம் மற்றும் வங்கதேச பகுதிகள் வழியாக கரையை கடந்தது. 5 மீட்டர் உயர்ந்த ராட்ச அலைகள் எழும்பியதுடன், கனமழை பெய்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் இன்று பிற்பகலில் காற்று வடக்கு- வடகிழக்கை நோக்கி …

Read More »

மதுக்கடை திறப்பு இல்லை – புதுசேரி முதல்வர்

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு இல்லை என முதல்வர் அறிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 4-ம் கட்ட ஊரடங்கு மே. 31- வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடு பகுதிகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ஆலோசிப்பதற்காக புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு …

Read More »

புறக்கணிக்கும் ஊடகங்கள் இளைஞர்கள் பயணிக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை…

மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில …

Read More »

விசாகப்பட்டின ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு..!

ஆந்திராவில் தனியார் ரசாயன ஆலையில் இருந்து கசிந்த விஷவாய்வால் ஆர்.ஆர். வெங்கடபுரத்தில் ஒரு குழந்தை உட்பட10 பேர் உயிரிழப்பு. காற்றில் கலந்த விஷவாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு * 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டமக்கள் விஷவாயு கசிவால் பாதிப்பு * சம்பவ இடத்திற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்தார் * விஷவாயு காரணமாக ஏராளமான கால்நடைகள் மரணம்.

Read More »

கேரளாவில் 2வது நாளாக பாதிப்பு இல்லை

முதல்வர் பினராய் விஜயன் பேட்டி: கேரளாவில் 2வது நாளாக பாதிப்பு இல்லை திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் இன்று (நேற்று) யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று 61 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 499 ஆகும். தற்போது 21724 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பில் …

Read More »

சிவப்பு குறைந்து பச்சை மண்டலங்கள் அதிகரித்து வருகின்றன.

ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமுள்ள சிகப்பு மண்டலங்கள் குறைந்து பச்சை மண்டலங்கள் அதிகரித்து வருகின்றன.  

Read More »

தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி ஐ.நா., நிரந்தர பிரதிநிதியாக நியமனம்

புதுடில்லி: ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by