Friday , February 26 2021
Breaking News
Home / இந்தியா (page 5)

இந்தியா

இந்தியா

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும்.புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான …

Read More »

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்..!

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி. அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை …

Read More »

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதிகளில் சீனா, தனது ராணுவத்தை குவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். இதனை இரு நாடுகளிடமும் …

Read More »

வங்கி சேமிப்பு கணக்கு என அனைத்தின் மீதும் வட்டியை குறைக்க தொடங்கியுள்ளன…

இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வரும் நிலையில் , வங்கிகளும், வீட்டுக்கடன், நீண்ட கால வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு என அனைத்தின் மீதும் வட்டியை குறைக்க தொடங்கியுள்ளன. தற்போதைய நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில், வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7 சதவிதமாகவும், நீண்டகால வைப்பு நிதிக்கான வட்டி 5.5 சதவிதமாகவும், சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் 2.75 சதவிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன. இதே நிலை …

Read More »

3 மாநிலங்களில் அட்டகாசம் : வெட்டுக்கிளிகள்…

வெட்டுக்கிளிகள் வந்தால், அவற்றை பூச்சி மருந்துடன் எதிர்கொள்வதற்காக 20 டிராக்டர்களில் பூச்சி மருந்துகள் நிரப்பப்பட்டு அவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வெட்டுக் கிளிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. தற்போது, மற்ற மாநிலங்களுக்கும் அவை பரவத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில அதிகாரிகள் கூறும்போது, ‘மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா ஆகியவற்றை வெட்டுக்கிளிகள் அடைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. …

Read More »

பிச்சை எடுத்த பெண்ணை கரம் பிடித்த டிரைவர்..!

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுத்த போது மனம் இறங்கிய டிரைவர் பிச்சைக்காரியை திருமணம் செய்த கொண்டார். கான்பூர்:உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லலித் பிரசாத் என்ற வியாபாரியிடம் டிரைவராக இருப்பவர் அனில். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தெரு ஓரங்களில் வசிப்பவர்கள் கஷ்டப்படுவதை அறிந்த வியாபாரி லலித் பிரசாத் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க தொடங்கினார். கான்பூர் நகரில் பல்வேறு தெருக்களுக்கும் அவர் தனது டிரைவர் அனிலுடன் சென்று உணவு வழங்கினார். அப்போது …

Read More »

இனி மளிகை பொருட்களை வாங்க வாட்ஸ்அப் போதும்! ஜியோமார்ட் !

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஜியோமார்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்கட்டமாக சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் வரவு காரணமாக ஏற்கனவே ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மும்பையில் கடந்த மாதம் ஜியோமார்ட் தனது சோதனையை தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் ஜியோ டிஜிட்டலில் …

Read More »

இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்…

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இளைஞர் குரல் இணையவழி பத்திரிக்கையின் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்…

Read More »

Google Maps – மனைவியிடம் சிக்கிய கணவர்

கூகிள் மேப் பொய் சொல்லாது டா என்று நண்பர்களுக்குள் வசனம் பேசுவது போல, ஒரு குடும்பத் தலைவியும் இதே வசனத்தைச் சொல்லி அவரின் கணவரை சும்மா லெப்ட் ரைட் என்று வாங்கி கிழித்து இருக்கிறார். கூகிள் மேப்ஸ் இல் லொக்கேஷன் ஹிஸ்டரி தகவலை ஆராய்ந்து பார்த்து மனைவி தன்னை கொடுமை செய்வதாகக் கூறி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட கணவர், கூகிள் மேப்ஸ் நிறுவனத்தின் மீது புகாரளித்துள்ளார். கூகிள் மேப்ஸ் மடித்து வழக்கு …

Read More »

பாகுபலி ராணாவுக்கு நிச்சயதார்த்தம்…

நடிகர் ராணாவும், ஹைதராபாத்தை சேர்ந்த டிசைனர் மிஹீகா பஜாஜும் காதலித்து வருகிறார்கள். இதை ராணா சமூக வலைதளங்களில் தெரிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் கடந்த புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று கூறப்பட்டது.

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by