Sunday , April 11 2021
Breaking News
Home / இந்தியா (page 28)

இந்தியா

இந்தியா

ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடத்தில் ‘தமிழ்’

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என  நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் …

Read More »

காவேரி காலிங்’மூலம் 10 ஆயிரம் கோடி ஆட்டயப் போட அலையும் ’சத்துரு’ ஜக்கி வாசுதேவ்…

தன்னை சத்குரு என்று அழைத்துக்கொள்ளும் சத்துரு ஜக்கி வாசுதேவ் ‘காவேரி காலிங்’நிகழ்ச்சியின் மூலம் 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 256 கோடி மரக்கன்றுகளை நடும் ஒரு புதுவிதமான யுக்தியுடன் ஜக்கி வாசுதேவ் ‘காவேரி கால்லிங்’என்ற பெயரில் கூக்குரல் இட்டிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக பெருமளவில் …

Read More »

மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு

மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு: நாடுமுழுவதும் 62,907 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற்றதது. சென்னை உட்பட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை கோட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் வேறு …

Read More »

நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவரா?

நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் …

Read More »

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை – வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்முழுவதும் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி …

Read More »

 பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்… பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

Read More »

அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன்??

அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? பின்லாந்தில் குழந்தைகள் 7 வயதில் பள்ளி தொடங்குகிறார்கள் ஆனால் இங்கு 10 வயதில் பொது தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? மத்திய அரசின் ஒரே நாடு ஒரே திட்டம் செயல்படுத்துவதும் சீரமைப்பதும் அந்த அந்த மாநிலத்துக்கு உட்பட்டது …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இலவசம் மரக்கன்றுகள் – வெங்கமேடு காவல் நிலையம்

கரூர் 16 செப்டம்பர் 2019 சமூகப் பணிக்காக கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி வெங்கமேடு காவல் நிலையம் சென்ற பொழுது அங்கிருந்த சுமார் 100 மரக்கன்றுகளை இலவசமாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு கொடுத்த வெங்கமேடு காவல் நிலையத்திற்கும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் முதன்மை காவலர் அவர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இங்கனம், கரூர் மாவட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி   கலந்து கொண்டவர்கள்: மாநில தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு முனைவர் க.பாலமுருகன், BE கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட செயலாளர் முனைவர். அ.ச.அபுல் …

Read More »

இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்

*இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.* *ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?* *பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச் யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by