Sunday , April 11 2021
Breaking News
Home / இந்தியா (page 18)

இந்தியா

இந்தியா

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …

Read More »

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்….. Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.  

Read More »

இந்துக்களின் காலக்கணக்கு…

இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….?? கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் …

Read More »

திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு…

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நிருபர்கள் அனுமதிக்கப் படாததால் சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிருபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது….  

Read More »

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

திரு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள் ஏழு பேரையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் தனது எதிர்ப்பை அவர் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கூறி விட்டதாகவும் என்று தி இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. …

Read More »

காவல், பெண் ஆய்வாளரின் சடலத்தை சுமந்து சென்ற துணை ஆணையர்.

கருப்பை புற்றுநோயால் இறந்த சென்னை தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Read More »

ஊட்டியே காஷ்மீர் ஆகியது மேகத்தால்…

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார் தர்மேந்திரா… செல்லும் வழியில் மிகுந்த மேகம் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை எங்கே தவறி விழுந்து விடுவோமோ பள்ளத்தில் என்ற அச்சத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். ஆங்காங்கே சாலைகள் மழையினால் சேதமடைந்து அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் ஊட்டிக்கு பயணிக்கும் பயணிகள் முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் அன்பர்கள் தயவு செய்து கவனமாக …

Read More »

திபாவளி சலுகை @ இளைஞர் குரல் – ஒரு முறை கட்டணம் செலுத்தி இரண்டு வளைதளங்களில் விளம்பரம்

Diwali Offer @ ilangyarKural Pay ONE payment and get Advertise in Dual Portal Contact: 9965557755 திபாவளி சலுகை @ இளைஞர் குரல் ஒரு முறை கட்டணம் செலுத்தி இரண்டு வளைதளங்களில் உங்கள் விளம்பரம் செய்து பயன் அடையவும். Contact 9965557755  

Read More »

பனைமுகம் திருமுகம் உலக சாதனை நிகழ்வு – தொல்.திருமாவளவன்

கடலூரில் (13.10.2019 ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்,  மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 3046 விடுதலைச் சிறுத்தைகள் எனது முகமூடியை அணிந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருமுக வடிவில் அணிவகுத்து நின்றனர். 10465 பனைவிதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவன் முகத்தைக் வடிவமைத்திருந்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 விடுதலைச் சிறுத்தைகளும் கையில் துணிப்பையை தூக்கிப் பிடித்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முழக்கமிட்டனர். இந்த …

Read More »

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை: விழுப்புரம் மாவட்டம் விக்ரவண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜிகே மணி மாநில பாமக தலைவர் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி பாமக ஒன்றிய செயலாளர் கொட்டியம்பூன்டி கார்த்தி அவர்களும் மற்றும் அதிமுக …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by