Monday , January 18 2021
Breaking News
Home / Veetri Rajkumar (page 5)

Veetri Rajkumar

ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…

மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள்லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் …

Read More »

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ’இன்று ஒரு நாளில் 47,179 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரையில் 18,04,177 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 4,731 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 76 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி …

Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு !!

மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் திரு குணசேகரன் நாயுடு அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட தமிழக நாயுடு பேரவை மற்றும் இளைஞர் அணி சார்பில் கரூர் மாவட்ட தலைவர் திரு. ஜெயபிரகாஷ் நாயுடு அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் …

Read More »

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,34,226ஆக அதிகரித்துள்ளது. Thanks to :news 18

Read More »

டிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்!!

டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியுளனர் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள். டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியுளனர் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள். இந்தியா சீனா எல்லை பதற்றம் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே நேரத்தில் சீன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு …

Read More »

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,11,151ஆக அதிகரித்துள்ளது. thanks to: news 18

Read More »

தமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா !!

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று 64பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள்1,385 ஆக அதிகரித்துள்ளது இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். Thanks To: news18

Read More »

விலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், தற்போது வரை ஊரடங்கு நீடிக்கிறது. மேலும், தமிழகத்தில் ஜுலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 6 முதல் 9 வரை வீடுகளுக்கு வந்து டோக்கன் வழங்கப்படும். ஜூலை 10 முதல் டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் சென்று பொருட்களை …

Read More »

துக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா!!

சேலம் மேட்டூரில் துக்க நிகழ்வில் பங்கேற்ற மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பண்ணவாடியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மேலும் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனினும், ஊருக்குள் மளிகைக் கடைகளை வழக்கம் போல் திறந்துவைக்கபட்டுள்ளதால், சமூக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களில், 58 பேருக்கு …

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ’தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30,571 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 11,47,193 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by