Wednesday , August 5 2020
Breaking News
Home / Veetri Rajkumar (page 4)

Veetri Rajkumar

பூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் 148.20 கிலோமீட்டரில் உள்ள சின்னதாராபுரம் அணைக்கட்டிலிருந்து பிரியும் சின்னதாராபுரம் வாய்க்காலை 25 லட்சம் மதிப்பீட்டில் முட்புதர்களை அகற்றி, வெள்ள தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த வாய்க்காலில் 123 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுதல், 3 …

Read More »

250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…!

தூத்துக்குடியில் வியாபாரிகள் இருவரை போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவத்தின் பகீர் பின்னணி அம்பலமாகியுள்ளது. லாக்கப் லத்தி அட்டாக் குறித்து முன்னாள் ரவுடிகள் அதிரவைக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில், சாதாரண வழக்கில், ஈகோவை தலையில் ஏற்றிக்கொண்ட போலீசார், சாமானியர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான தந்தை ஜெயராஜூம், மகன் பென்னிக்ஸும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தாக்கப்பட்டதால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சத்தான்குளம் …

Read More »

இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..

24-06-2020 கொரோனா விபரம். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும்1,654பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 67,468ஆக உயர்வு. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை ஆகும். இது வரை 2,424 குணமானவர்களின் எண்ணிக்கை 37,763ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் …

Read More »

திணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..!

சென்னை: சீனியர்கள், நிர்வாகிகள், ஐடிவிங் என்பதையும் தாண்டி, பிகேவுக்கு முக்கிய விஐபியுடன் மோதல் போக்கு உருவாகி உள்ளதாம்.. அதனால் கட்சிக்குள்ளேயே பிரசாந்த் கிஷோருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி அறிவாலயத்தை சூடாக்கி உள்ளதாக கூறப்படுகிறது! எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற தீவிரத்திலும், வேகத்திலும் உள்ளார் திமுக தலைவர்.. இதற்காகவே வியூக புலியை ஒப்பந்தம் செய்து அழைத்து வந்தார். அத்துடன், தமது ட்விட்டர் பக்கத்தில், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் …

Read More »

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உள்ளது. தமிழகத்தில், 3வது நாளாக தினசரி பாதிப்பு 2,500ஐ கடந்துள்ளது. மேலும், தமிழகத்தின், மொத்த கொரோனா பாதிப்பு 64,603 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் மேலும் 1380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பரிசோதனை அளவு என்பது குறைவுதான். 23,921 பேருக்கு பரிசோதனை செய்யப்பபட்டுள்ளது. இன்றைய தினம் …

Read More »

ஆய்வாளர்கள் தகவல்!!”600 கோடி” கிரகங்கள் உள்ளன!

பூமியை போன்று 600 கோடி கிரகங்கள் பால்வழி மண்டலத்தில் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். லண்டன், நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ கூடிய தகவமைப்புகளை கொண்ட ஒரு கிரகம் நாம் வாழுகின்ற பூமி. பூமியை போன்று அண்டவெளியில் வேறு கிரகங்களும் இருப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பூமி போல் வேறு கிரகம் இருக்க வேண்டுமெனில், அது, கடினமுடன், பூமி அளவு உருவத்துடன் …

Read More »

போலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு? பொதுமக்கள் போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அதிகாரிகளின் கொலை வெறியாட்டம்! பெண்ணி இம்மானுவேல் நாடார் அவர்களை சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் மொபைல் கடை மூலம் தொழில் செய்து வரும் இளைஞர் இரண்டு தினத்திற்கு முன் காவல்துறை அதிகாரியின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு தந்தையும் மகனும் ஆளானார்கள். மலத்துவாரத்தில் கம்பைக் கொண்டு தாக்கியதால் இரத்தப்போக்கு நிற்காமல் முதலுதவி உதவியுடன் மற்றும் இவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்கள். இப்போது பெண்ணி இம்மானுவேல் நாடார் …

Read More »

கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ….

அதிகாலையில் கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சாக்கடை வடிகால், சாலை வசதி, குடீநீர் பிரச்சினைகள் குறித்து வீதி வீதியாக சென்று நேரில் ஆய்வு இன்று காலை 6:30 மணிக்கு கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் கரூர் மாவட்டக் கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் ஒவ்வொரு வார்டாக வீதி வீதியாகசென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அப்பகுதியில் சாக்கடை வசதிகள், …

Read More »

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு-மதுரை

மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல் மதுரை மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – …

Read More »

கொரோனாவால் உயிரிழப்பு;சென்னையிலிருந்து கரூர் திரும்பிய நபர்!!

சென்னையிலிருந்து கரூர் திரும்பிய ஹோட்டல் தொழிலாளி கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த 40 வயது நபர் ஹோட்டல் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக தனி காரில் மனைவி மற்றும் மகளை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனி காரில் நேற்று முன்தினம் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by