Wednesday , August 5 2020
Breaking News
Home / Veetri Rajkumar (page 3)

Veetri Rajkumar

சாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…

கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் ஆரம்பம் முதலே தி.மு.க எம்.பி கனிமொழி நீதிவேண்டும் என்று குரல் எழுப்பிவருகிறார். இந்தநிலையில், தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கனிமொழி புகார் அளித்துள்ளார். அதில், சந்தேகத்துக்கிடமான முறையில் தந்தை, மகனும் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை மீறல் நடந்துள்ள சாத்தான்குளம் சம்பவத்தில் …

Read More »

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!!

ணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றின் தனிமை முகாமில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தோற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நியூஸ் 18க்கு தகவல் அளித்துள்ளது. thanks to : news …

Read More »

மிரட்டும் கொரோனா !! மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 82,275ஆக அதிகரித்துள்ளது. Thanks to: news 18

Read More »

டாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தபாதிப்பு 78,335 ஆக அதிகரித்துள்ளது. Thanks To: News 18

Read More »

பாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..

லடாக்: பாகிஸ்தானில் சீனாவின் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு வருவதால் இந்தியா தனது எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தனது கவனத்தை திருப்பி உள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லையில் தீவிரமான மோதல் நிகழ்த்து வருகிறது. பெரிய நெருப்புக்கு முன் வரும் புகை போல இரண்டு நாடுகளும் தற்போது அமைதியாக எல்லையில் படைகளை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த புகை காட்டுத்தீயாக மாறலாம் …

Read More »

கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா?

சென்னை: இந்தியாவில் திடீரென கூகுள் பே தடை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இணையம் முழுக்க கூகுள் பே தடை செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செயலி ஆர்பிஐ விதிகளின் கீழ் செயல்படவில்லை. என்பிசிஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (The National Payments Corporation of India) கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து …

Read More »

நாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..

மிழகத்தில் இன்று உச்சகட்டமாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது 1,358 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 41,357 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 46 பேர் மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் என்ணிக்கையும் 957 ஆக உயர்ந்துள்ளது. Thanks To: News 18

Read More »

தொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை!!

சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2236 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 29 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என 45 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது வரை  911 …

Read More »

மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்மதுரையில் கரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, மதுரையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்புக்கான கபசுர குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட தொகுப்புகளை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வழங்கினார். இதன்பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை உட்பட 4 மாவட்டங்களைத் தொடர்ந்து, மதுரையிலும் மீண்டும் முழு …

Read More »

களமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்!!

தற்போது முழு நாடும் கொரோனா வைரஸ் உடன் தான் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது வரை 4 லட்சத்து 73 ஆயிரம் நபர்களுக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்து டெல்லி 70 ஆயிரம் பாசிட்டிவ் பெற்று இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு 67 ஆயிரத்து 468 கொரோனா …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by