Tuesday , September 22 2020
Breaking News
Home / Veetri Rajkumar (page 25)

Veetri Rajkumar

போராட்டத்தில் குதித்த 108 ஆம்புலன்ஸ் சங்கத்தினர்.

கரூர் 18 செப்டம்பர் 2019 தமிழக அரசு சுகாதாரத் துறையின் கீழ் பொது மக்களுக்காக 100 சதவிகித அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் அதனை PPP (PUBLIC PRIVATE PARTNERSHIP) ஒப்பந்த அடிப்படையில் ஏற்று நடத்தும் GVK EMRI என்ற தனியார் நிறுவனம் லாப வெறிக்காக மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிப்பதுடன் அதனை ஊடகங்கள் சுட்டி காண்பிக்கும் பொழுது யாராவது ஒரு தொழிலாளரை பணிநீக்கம் …

Read More »

கரூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்கு

    கரூர் 18 செப்டம்பர் 2019 கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக மண்டலவாரியாக கட்டட-அமைப்புசாரா தொழிலாளர்கள்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றது. துணை ஆசிரியர் இரா.இராஜ்குமார் இளைஞர்குரல்

Read More »

இளைஞர் குரல் – அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, கரூர் மற்றும் ஏ.ஆர்.எஸ் குரூப் ஆப் காலேஜ், கரூர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்,கரூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

    கரூர் 17 செப்டம்பர் 2019 அபு கல்வி  மற்றும் தொண்டு அறக்கட்டளை கரூர் மற்றும் ஏ.ஆர்.எஸ் குரூப் ஆப் காலேஜ், கரூர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம், கரூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. ஏ. ஆர் .எஸ் கல்லூரி மாணவிகள் கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இலவசம் மரக்கன்றுகள் – வெங்கமேடு காவல் நிலையம்

கரூர் 16 செப்டம்பர் 2019 சமூகப் பணிக்காக கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி வெங்கமேடு காவல் நிலையம் சென்ற பொழுது அங்கிருந்த சுமார் 100 மரக்கன்றுகளை இலவசமாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு கொடுத்த வெங்கமேடு காவல் நிலையத்திற்கும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் முதன்மை காவலர் அவர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இங்கனம், கரூர் மாவட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி   கலந்து கொண்டவர்கள்: மாநில தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு முனைவர் க.பாலமுருகன், BE கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட செயலாளர் முனைவர். அ.ச.அபுல் …

Read More »

போஸ்டர் வைப்பது சினிமாவிற்கும் பொருந்தும் – நடிகர் விவேக்

கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும், இது சினிமாவிற்கும் பொருந்தும் – நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவு.

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

Read More »

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி இந்திய மூத்தோர் தடகள வீரரும் கரூர் மாவட்ட போலீஸ் பாய்ஸ் கிளப் பொறுப்பாளருமான திரு.பிச்சை நேற்று மாலை அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Read More »

நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகங்கள் – பயத்துடன் பயணிகள்

கரூர் .வெள்ளி 12 செப்டம்பர் 19 அச்சத்தில் தமிழகம்… தொடர் வண்டி பேனர்கள் … சென்னையில் நடந்தது போல நம் பகுதியிலும் நடந்துவிடுமோ என்ற அசத்தில் தமிழக மக்கள். தொடர் பேனர் கலாச்சாரம் ஊரிற்கு ஊர் அதிகரித்து வருவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இட நெருக்கடியான இடங்களிலும் தொடர் பேனர்கள் அதிகரிப்பால் உயிர் பயத்துடனேயே பயணிக்கின்றனர். நகராட்சி நிர்வாகங்கள் அலட்சிய போக்குடன் இருப்பதாகவும் இனியாவது வரும் காலங்களில் நடவடிக்கை …

Read More »

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது… சிறப்பு அதிரடி சலுகைகள்… இன்றும் ,நாளையும்…

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது… சிறப்பு அதிரடி சலுகைகள்… இன்றும் ,நாளையும்…   இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது… சிறப்பு அதிரடி சலுகைகள்… இன்றும் , நாளையும்…

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by