Wednesday , August 5 2020
Breaking News
Home / Veetri Rajkumar (page 20)

Veetri Rajkumar

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 22-ம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் …

கரூர் 15 அக்டோபர் 2019   தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும், 22 ஆம் ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா. சிறப்பு விருந்தினர் : Shri.K.S.Viswanathan. CSK -CEO   Shri.R.S.Ramasaamy Secretary  Tamil Nadu Cricket Association. Shri. N.Venkataraman  Asst.Secretary Tamil Nadu Cricket Association காலை 10மணிக்கு அழகம்மை மஹால் …

Read More »

திருக்குறள்

கரூர் 15 அக்டோபர் 2019 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. மு.வரதராசன் விளக்கம்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும். சாலமன் பாப்பையா விளக்கம்: இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும். சிவயோகி சிவக்குமார் …

Read More »

அன்னதானம் வழங்கிய சாதனை இளைஞர் நற்பணி மன்றம்

கரூர் 12 அக்டோபர் 2019 கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தான்தோன்றிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு கல்யாண வெங்கட்ராமன் சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் புரட்டாசி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் நேற்றிக்கடன்கள்,அன்னதானம் வழங்கி பெருமாளை தரிசிப்பது வழக்கம்.மாதம் முழுவதும் விசேஷ பூஜைகள் நடந்தாலும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை வெகு சிறப்பாக மக்கள் குடி சுவாமி தரிசனம் பெறுவது வழக்கம். கரூர் மாவட்டம்,கரூர் வட்டம் …

Read More »

திருக்குறள்

கரூர் 12 அக்டோபர் 2019 தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு மு.வ உரை: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். சாலமன் பாப்பையா உரை: மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Read More »

திருக்குறள்

திருக்குறள் (அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619) தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பொழிப்பு (மு வரதராசன்): ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது. பரிமேலழகர் உரை: தெய்வத்தான் ஆகாது எனினும் – …

Read More »

#நேசமணி ” புயல் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரை  10 அக்டோபர் 2019 தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை புயலுக்கு இளைஞர்க்குரலின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள்… #நேசமணி #வடிவேலு

Read More »

அப்துல்கலாம் அவர்களின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கருத்தரங்கம்

மதுரை 10 அக்டோபர் 2019 மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஆ .ப.ஜெ.அப்துல் கலாம் முன்னிட்டு மாபெரும் கருத்தரங்கம். மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஆ .ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த நாளை (15.10.2019)முன்னிட்டு அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம், மடீட்சியா இன்டர்நேஷனல் வீ சர்வ் பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை இணைந்து நடத்தும் 88 தலைப்புகளில் 88 நபர்கள் பங்கேற்கும் மாபெரும் கருத்தரங்கம். கருத்தரங்கில் பங்கேற்ற அவர்களின் விவரம். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்: …

Read More »

மின் விநியோகம் நிறுத்தம்

ஈரோடுமாவட்டம் 10 அக்டோபர் 2019 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் துணைமின் நிலையத்தில் 11.10.2019 நாளன்று மாதாந்திர மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளதால் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையப்பகுதி பா.வெள்ளாளபாளையம் நஞ்சைகோபி பாாியூா் நாதிபாளையம் நாகதேவன்பாளையம் குள்ளம்பாளையம் நஞ்சகவுண்டன்பாளையம் வடுகபாளையம் மொடச்சூா் பழையூா் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கோபிசெட்டிபாளையம் கோட்ட செயற்பொறியாளா் சங்கா் அறிவித்துள்ளாா்….

Read More »

அஞ்சல் தலை சேகரிப்பு பொழுதுபோக்கின் அரசன்

கரூர் 05 அக்டோபர் 2019   மகாத்மா காந்திக்கு வந்த கடித உறைகளை சேகரிக்கும் அஞ்சல்தலை சேகரிப்பாளர் அஞ்சல் தலை சேகரிப்பு பொழுதுபோக்கின் அரசன் என்று அழைப்பார்கள். அஞ்சல் தலையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலைகள், குறுவடிவ அஞ்சல்தலைகள் , அஞ்சலட்டை, கடித உறைகள் உட்பட அஞ்சல் முத்திரைகளை சேகரித்து அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். லால்குடி விஜயகுமார் தனது பள்ளிப் பருவத்தில் இருந்து அஞ்சல்தலைகள் சேகரிக்க …

Read More »

மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி

கரூர் 05 அக்டோபர் 2019 மகாத்மா காந்தி 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு முதன்முறையாக 150 நாட்களில் 150 இடங்களில் 150 அஞ்சல் தலை கண்காட்சி. மகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தியாவில் முதன் முறையாக திருச்சியில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் குடும்பத்தினர் அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற தலைப்பில் மகாத்மா காந்தி தபால்தலை …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by