Wednesday , August 5 2020
Breaking News
Home / Veetri Rajkumar (page 10)

Veetri Rajkumar

மும்பைக்கு அடுத்த சோதனை..!

நிசர்கா புயல் மும்பையில் இன்று மதியம்-மாலை வாக்கில் அலிபாக் அருகே கரையைக் கடக்கவுள்ளது. நிசர்கா அரபிக் கடலில் தென் தென்மேற்கில் 165 கிமீ தொலைவிலும் மும்பையிலிருந்து தெந்தென்மேற்குப் பகுதியில் 215 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று பகல் மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் …

Read More »

அமெரிக்காவுடன் இணையவிரும்பும் WHO…

அமெரிக்கா உடன் இணைந்து செயல்படவே விரும்புவதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்பிற்கு முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை நிறுத்தினார். ஆனாலும், உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆண்டிற்கு …

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1091இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -24586இன்று உயிரிழப்பு -13இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை -197இன்று குணமடைந்தவர்கள் -536இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -13706தற்போது சிகிச்சையில் -10680

Read More »

அமெரிக்கா அதிபர் ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் உரையாடல் …

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகளும் ஜி7 நாடுகள் குழுவில் இருக்கின்றன. இந்நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து சர்வதேச பொருளாதார, நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாட்டை நடத்தும் பொறுப்பு அமெரிக்கா வசம் வந்துள்ளது. ஆக, இம்மாதம் …

Read More »

10ஆம் வகுப்பு மீண்டும் ஒத்திவைப்பு …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான …

Read More »

ரேஷன் கடையில் இலவசம் …

கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் மிக அவசியமாக உள்ளதாக அரசு வலியுறுத்தும் நிலையில் அதனை ரேஷன் கடையில் இலவசமாக வழங்க பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் உள்ளது. …

Read More »

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். சர்வாதிகார ஆட்சிகள் இந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றம்சாட்டினார். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள லைன் ஆப் கன்ட்ரோலின் பல பகுதிகளில் அண்மை காலமாக இந்தியா மற்றும் சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகின்றது. இரு நாடுகளும் படைகளை குவிப்பதால் இந்தியா …

Read More »

ஜூன் 22 தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

தளபதி விஜய் ரசிகர்கள் எப்போதுமே விஜய்யின் பிறந்த நாளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அசத்தி அனைத்து நடிகர்களையும் வியக்க வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் விஜய்யின் பிறந்த நாளுக்கு நிறைய பிளான் செய்து வைத்துள்ளனர். அதேபோல் விஜய் அவரது ரசிகர்களுக்காக டபுள் ட்ரீட் கொடுக்க ரெடியாகி விட்டாராம். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் டிரைலருக்கு உலகமே எதிர்பார்த்துக் …

Read More »

கொரோனா..! வெட்டுக்கிளி..! நிசர்கா புயல்..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு தற்போது புதிய சோதனையாக நிசர்கா புயல் உருவெடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த …

Read More »

சீன ஆப்களுக்கு ஆப்பு..!

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by