Saturday , September 24 2022
Breaking News
Home / செய்தி தொகுப்புகள் / காவல் டுடே / தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நினைவு பரிசு
Vsolve UK

தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நினைவு பரிசு

தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நகர் நல அலுவலர் டாக்டர் திரு. லட்சிய வர்ணா அவர்களுக்கு தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் மாநில தலைவர் ப.ஹரிஹரன் நினைவு பரிசு வழங்கியபோது மாநில பொருளாளர் சரித்திரம் பிரபு, மண்டலச் செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் மோகன் கணேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியன், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட செய்தி தொடர்பு உதயகுமார் ஆகியோர் உடனிருந்து வழங்கினர்.

Bala Trust

About Admin

Check Also

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES