Saturday , September 24 2022
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…
Vsolve UK

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Bala Trust

About Admin

Check Also

சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்….

சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES