12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு அரசின் 4 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
Thanks to : news 18