Wednesday , August 10 2022
Breaking News
Home / உலகம் / முதலமைச்சருக்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கோரிக்கை !!
Vsolve UK

முதலமைச்சருக்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கோரிக்கை !!

தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில் செய்த சேட்டைகள் காரணமாக ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். பின்னர் இதையே தனது பெயராகவும் மாற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வந்தார்.

இவர் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் விடுவதாகும், அதற்காக ஆன்லைனில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக ரவுடி பேபி சூர்யா இன்று நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Thanks to : news 18

Bala Trust

About Ramya Karur

Check Also

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES