Wednesday , August 10 2022
Breaking News
Home / உலகம் / பப்ஜி மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்…
Vsolve UK

பப்ஜி மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்…

ஆபாசப்பேச்சு பப்ஜி மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் – காவல்துறை

ஆபாசப்பேச்சு பப்ஜி  மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் 5,000 ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம். ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.  DCPCCB1@GMAIL.COM என்ற முகவரியில் புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Thanks to : news 18

Bala Trust

About Ramya Karur

Check Also

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES