Wednesday , August 10 2022
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன..
Vsolve UK

தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன..

பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு காய்ச்சல் பரவுவதால், பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு கொசுக்கள் நன்னீரில் வளரும் தம்மை கொண்டவை என்பதால், மக்கள் தங்களின் வீடுகளிலும், சுற்றுப் புறங்களிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக நீர்தேக்கத் தொட்டிகளை நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to : news 18

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES