Wednesday , August 10 2022
Breaking News
Home / தமிழகம் / சமத்துவ பொங்கல் ஏழை எளியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் நமது அன்னம் அறக்கட்டளை…
Vsolve UK

சமத்துவ பொங்கல் ஏழை எளியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் நமது அன்னம் அறக்கட்டளை…

அனைவருக்கும் வணக்கம் பொள்ளாச்சி நமது அன்னம் அறக்கட்டளை உழவர்களுக்கும், உணவுக்கும் ,மரியாதை செலுத்தும் விதமாக, அன்னம் சமத்துவ பொங்கல் ஏழை எளியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னம் அறக்கட்டளை சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்
,உணவு வீணாவதை தடுப்போம் பசியின் கொடுமையைத் தணிப்போம் ..அன்னம் அறக்கட்டளை 9 இமான் கான் வீதி பொள்ளாச்சி6369184474,8668160781

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES