Wednesday , August 17 2022
Breaking News
Home / கரூர் / கொட்டும் மழையிலும் வேலையில் தீவிரம்… கெத்து காட்டும் அரவக்குறிச்சி பேரூராட்சி…
Vsolve UK

கொட்டும் மழையிலும் வேலையில் தீவிரம்… கெத்து காட்டும் அரவக்குறிச்சி பேரூராட்சி…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் அரவக்குறிச்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தினசரி வேலையை காலம் தாழ்த்தாமல் செய்ததது பாராட்டுக்குரியது. அரவக்குறிச்சி பேரூராட்சி சார்ந்த அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் இளைஞர் குரல் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES