Sunday , August 14 2022
Breaking News
Home / தமிழகம் / விலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..
Vsolve UK

விலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், தற்போது வரை ஊரடங்கு நீடிக்கிறது.

மேலும், தமிழகத்தில் ஜுலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதற்காக, ஜூலை 6 முதல் 9 வரை வீடுகளுக்கு வந்து டோக்கன் வழங்கப்படும். ஜூலை 10 முதல் டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு வீடுகளுக்கு சென்று பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to : news 18

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES