Monday , August 15 2022
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!
Vsolve UK

கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

கரூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நபர் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதனால் கரூர் நகர காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது .கரூர் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது ..

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…

இன்று (5.8.2022), வெள்ளியணை அமராவதி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவர்கள் வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES