மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல் மதுரை மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் முழு ஊரடங்கு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு
ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை
33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – தமிழக அரசு