கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் எலவனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் உதவியுடன் வெய்யிலில் வாடிக்கொண்டிருந்த சாலையோர மரங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் ஊற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி
எலவனூர் ஊராட்சியில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில சாலையோர மரங்கள் அப்பகுதியில் தண்ணீர் இன்றி வாடி கொண்டிருப்பதை கண்ட ஏலவனூர்
ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சியை பசுமையான கிராமமாக மாற்றுவதற்காக பஞ்சாயத்து தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி அவர்களின் ஏற்பாட்டில் அப்பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் வெய்யிலில் வாடிக் கொண்டிருந்த சாலையோர மரங்களுக்கு தண்ணீர் லாரியை கொண்டு தண்ணீர் ஊற்றப்பட்டது பராமரிக்கப்பட்டு வருகிறது,.

Thanks To: News 13