Saturday , August 20 2022
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்!-கொரோனா
Vsolve UK

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்!-கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 1,438 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோ, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூட தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்துள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.


சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,304 லிருந்து 34,245 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Thanks To: Samayam

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

“இந்தியாவை ஒருங்கினைப்போம்” பாதயாத்திரை – இளம் தலைவர் ராகுல் ஜி

இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES