
இன்று கொரோனா பாதிப்பு : 1974.
இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 44,661/-.
இன்று குணம் அடைந்தவர்: 1138.
இதுவரை குணம்அடைந்தவர் எண்ணிக்கை: 24547.
இன்று ஒரே நாளில் உயிரிழப்பு: 38.
இதுவரை மொத்த உயிரிழப்பு: 435.
இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டும் 1415 மொத்த பாதிப்பு 31896.