
கரூர் மாவட்டம். குளித்தலை ஒன்றியம்.
13/06
தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர்மாவட்ட செயலாளர் திரு.கடம்பை பா.பிரபாகரன் அவர்களின் (11:06:2020)பைத்தம் பாறை திருமண விழாவுக்கு வருகை தந்த கரூர் மாவட்ட தலைவர்.
திரு.இரா.இராஜ்குமார்
கரூர் மாவட்ட துணை தலைவர்.
திரு.சாகுல் அமீது
கரூர் நகர செயலாளர்.
திரு.லோகேஷ்
கரூர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்
திரு.ரா.ஜெய்பாபுஜி.
ஆகியேர் தலைமையில்
மக்களின் நலனுக்காக முககவசம் மற்றும் கிரிமினாசினி ஸ்டேண்ட் ஆகிய நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு மணமக்கள் பா.பிரபாகரன் & தேன்மொழி ஆகியோரால் குளித்தலை மாணவர் மற்றும் இளைஞர் பொது கூட்டமைப்புக்கு நிர்வாகிகள் திரு முத்துசெல்வன் திரு பூமிநாதன் மற்றும் பலர் முன்னிலையில் வழங்க பட்டது
த.இ.க மாநில துணை செயலாளர்.திரு.க.முகமது அலி.மாநில தொழில்நுட்ப அணி தலைவர். திரு.க.பாலமுருகன். திமுக MLA திரு ராமர். திருKMசெந்தில்குமார். திரு பல்லவி ராஜா.
குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர். திரு.கார்த்திகேயன் அவர்கள் மற்றும் நண்பர்கள்
மற்றும் பலர் இந்த திருமணவிழாவுக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.