Friday , August 19 2022
Breaking News
Home / குறுகிய செய்திகள் / சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம்- மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்
Vsolve UK

சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம்- மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர்.

Thanks to sathiyam

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

“இந்தியாவை ஒருங்கினைப்போம்” பாதயாத்திரை – இளம் தலைவர் ராகுல் ஜி

இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES