
தமிழகத்த்தில் கடந்த சிலநாட்களாக கட்டுக்கு அடங்கமால் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவது ஒரு புறம் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.மக்கள் மத்தியில் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா பாதிப்பு.
இன்று 06.06.2020 பாதிக்கப்பட்டோர்கள் -1458
இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் – 30,152
சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132
இன்று உயிரிழப்பு -19
இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 251
இன்று குணமடைந்தவர்கள் – 633
இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -16395
இதுவரை நடந்த பரிசோதனைகள் : 550643.