ஆந்திராவில் தனியார் ரசாயன ஆலையில் இருந்து கசிந்த விஷவாய்வால் ஆர்.ஆர். வெங்கடபுரத்தில் ஒரு குழந்தை உட்பட10 பேர் உயிரிழப்பு.
காற்றில் கலந்த விஷவாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு
* 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டமக்கள் விஷவாயு கசிவால் பாதிப்பு
* சம்பவ இடத்திற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்தார்
* விஷவாயு காரணமாக ஏராளமான கால்நடைகள் மரணம்.