தமிழகத்தில் இன்று 29.04.2020 கொரோனா பாதிப்பு நிலவரம்:
இன்று உறுதியானவர்கள் – 104
மொத்த பாதிப்பு – 2,162
குணமடைந்தவர்கள் – 1,210 (இன்று -82)
சிகிச்சை பெறுபவர்கள் – 922
உயிரிழப்பு – 27 (இன்று – 2 )
மொத்த பரிசோதனைகள் – 1,09,961
இன்றைய பரிசோதனைகள் – 8,087
32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று இல்லை