அதிமுக அரசால் காவிரி நதிநீர் உரிமை பல கட்டமாக பறிகொடுக்கப்பட்ட நிலையில், காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கைப்பாவை அமைப்பாக மாற்றி உள்ளது மத்திய அரசு. #CWMA -ன் தன்னாட்சியை முடக்கும் முடிவினைத் திரும்பப் பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக அரசால் காவிரி நதிநீர் உரிமை பல கட்டமாக பறிகொடுக்கப்பட்ட நிலையில், காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கைப்பாவை அமைப்பாக மாற்றி உள்ளது மத்திய அரசு. #CWMA -ன் தன்னாட்சியை முடக்கும் முடிவினைத் திரும்பப் பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும். pic.twitter.com/GAK2Au1wjB
— M.K.Stalin (@mkstalin) April 29, 2020