தமிழக அரசு சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இன்று முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் 26.4.2020 க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும். அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் நாளை மட்டும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
