Saturday , August 13 2022
Breaking News
Home / உலகம் / இருக்கிறாரா! இல்லையா ! கிம் ஜாங் உன்
Vsolve UK

இருக்கிறாரா! இல்லையா ! கிம் ஜாங் உன்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 15-ஆம் தேதி முதல் அவர் பொது வெளியில் காணவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர்.

இது போல் கடந்த 2014 ஆம் ஆண்டும் இவர் ஒரு மாதத்திற்கு காணாமல் போனார் அப்போதும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவே கூறப்பட்டது. எனினும் அவர் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் முன் தோன்றினார்.

மிகுந்த எதிர் பார்ப்புடன் உலக தலைவர்கள்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளிடம் நேரடி கள ஆய்வு.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES