Saturday , August 13 2022
Breaking News
Home / குறுகிய செய்திகள் / தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்துதல்.
Vsolve UK

தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்துதல்.

தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழுக்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES