Wednesday , August 17 2022
Breaking News
Home / ஈரோடு / தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.
Vsolve UK

தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.

ஊக்கியம் கிராமம், ஊக்கியம் என்பது கர்நாடக எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியில் இருந்து வந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளை நடைப்பெறுகிறது

தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையிடப்படும் மணல் கர்நாடகப் பகுதியில் விற்கப்படுகிறது. மாநில எல்லையில் இரு வனப்பாதுகாப்பையும் தாண்டி இது தொடர்ந்து நடைப்பெறுகிறது. மேலே உள்ள ஆதாரங்களை கர்நாடகா அரசுக்கு அனுப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நமது மாநிலம் சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்துகிறோம் என ஈரோடு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக கேட்டு கொண்டார்கள்.

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Bala Trust

About Admin

Check Also

ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மீண்டும் இயங்க தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என மொத்தம் 50 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES