Wednesday , August 10 2022
Breaking News
Home / குறுகிய செய்திகள் / தமிழக முதல்வர் தொழிலதிபர்களுடன் ஆலோசனை.
Vsolve UK

தமிழக முதல்வர் தொழிலதிபர்களுடன் ஆலோசனை.

இன்று காலை தமிழக அரசு சார்பில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழகத்தில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது குறித்தும் TVS குழுமம், முருகப்பா குழுமம், TVS & Sons, ராம்கோ சிமெண்ட்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், CII, தோல் ஏற்றுமதி குழுமம் ஆகிய தொழிலதிபர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES