Monday , August 15 2022
Breaking News
Home / தமிழகம் / தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் நகர தலைவர் அந்தோணி பல்லடம் பகுதி மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினார்.
Vsolve UK

தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் நகர தலைவர் அந்தோணி பல்லடம் பகுதி மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு விமல் ராஜா அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம் தமிழ்நாடு இளைஞர் கட்சி நகர தலைவர் அந்தோணிஅவர்கள் இன்று காலை பல்லடம் பகுதியில் இருக்கக்கூடிய குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் வீரபாண்டி காவல் நிலைய அதிகாரிகள் அனைவருக்கும் கப சுர குடிநீர் வழங்கினார். பல்லடம் தொகுதி மக்கள் சார்பாகவும் இளைஞர் குரல் சார்பாகவும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் பல்லடம் நகர தலைவர் அவர்களுக்கு திரு அந்தோணி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES