Wednesday , August 10 2022
Breaking News
Home / கரூர் / தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள்.
Vsolve UK

தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள்.

தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள். பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு சமூக ஆர்வலர்களின் KING OF PALLAPATTI. வாட்ஷப் நண்பர்கள் உதவியுடன் பொது மக்கள் அமைதியாக சமூக இடைவெளிவிட்டு எவ்வித இடையூறுமின்றி மிக சுலபமாக மக்கள் வாங்கி செல்கின்றனர்.

இளைஞர் குரல் செய்திக்காக

பிஸ்கட் ஷேக்

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES