Monday , August 15 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / கொரோனா அச்சுறுத்தல் – சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு…
Vsolve UK

கொரோனா அச்சுறுத்தல் – சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு…

சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

 

சென்னை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு  மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Bala Trust

About Loganathan K

Check Also

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்கம்

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES