Sunday , August 14 2022
Breaking News
Home / இந்தியா / கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு…
Vsolve UK

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு…

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில்,  இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
Bala Trust

About Loganathan K

Check Also

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES