Monday , August 15 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை / முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை…
Vsolve UK

முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை…

16 மார்ச் 2020 இரணிப் பேட்டை மாவட்டம்

முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை…

இராணிப்பேட்டை என்று பெயர் வர காரணமாக இருந்த வரலாற்று சின்னமான தேசிங்கு ராஜா மற்றும் ராணி மண்டபம் மிகவும் சிதலம் அடைந்து உள்ளது. இம்மண்டபத்தை புதிப்பித்து புனர்அமைத்து தரும்படியும் , இம்மண்டபத்தை சுற்றியும் பூங்கா அமைத்தும். இந்த வரலாற்று சின்னத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேசிங்கு ராஜா ராணி புகழ்கூறும் வகையிலும் பெயர் பலகை அமைத்து தரும்படி இராணிப்பேட்டை மாவட்டத்தின் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.என முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்க்கு சமுக ஆர்வலர் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்.எஸ். ஹேமா ராணி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES