Monday , August 15 2022
Breaking News
Home / குறுகிய செய்திகள் / வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு
Vsolve UK

வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு

வேலூர் மாவட்டம் 15 மார்ச் 2020

வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு…

  

  

கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேசிய நதிநீர் இணைப்பு, மழை நீர் சேமிப்பு, மனிதம் காப்போம் பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் மூலம் இந்தியா முழுவதும் ( North to South 3715 kms / 15 day’s & East to west 3846 kms / 12 day’s ) பயணம் செய்து இதுவரை இரண்டு தேசிய சாதனை (Indian book of records) மற்றும் இரண்டு உலக சாதனை  ( Guiness book of world record & limca book of world record ) படைத்துள்ள வேலூரின் சாதனை நாயகன் நரேஷ்குமார் ராஜேந்திரன் மற்றும் ஓர் கின்னஸ் உலக சாதனை பயணமாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதும் 6000 km தூரம் 18 நாட்களில் சைக்கிளில் பயணிக்க இருக்கிறார்.

இந்த பயணம் வரும் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்க உள்ளது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு ஆய்வாளர் அவர்கள் இந்த பயணத்தை தேசிய கொடி அசைத்து துவக்கி வைக்க இருகின்றனர்.
இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்து கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்தி வழியனுப்ப உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES