நாமக்கல்: நாமக்கல் அருகே காரும்- லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலயாகினர்..
நாமக்கல்- திருச்சி சாலையில் இன்று இரவில் எதிரெதிரே காரும்- லாரியும் சின்னவேப்பநந்தம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Post Views:
6