Wednesday , August 10 2022
Breaking News
Home / சினிமா / தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்
Vsolve UK

தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை முடித்தபிறகு பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். பட்டாசு படம் வெளியான பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார் தனுஷ். அதற்கு அடுத்து டி41 படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. அடுத்து தனுஷ் ராம் குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் அவரின் அண்ணன் செல்வராகவன் தனுஷுக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடியாக வைத்து இருக்கிறார் என்றால் எப்போது வேண்டுமானாலும் தனுஷ் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் கூடிய விரைவில் ஒரு படத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தின் டைட்டில் தி கப்புள் என வைத்து உள்ளனராம். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் முழுவதையும் செல்வராகவன் எழுதி முடித்துவிட்டாராம். இதை செல்வராகவனே அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு அவரது வி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்க போவதாக தெரிவித்து உள்ளாராம். அசுரன் படத்தையும் அவர் தான் தயாரித்து இருந்தார்.

கர்ணன் படத்தையும் அவர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் தி கப்புள் படத்தின் அப்டேட்கள், கேஸ்ட் & க்ரூ விவரங்களை நாம் எதிர்பார்க்கலாம். சரி, இந்த தி கப்புள் படம் எப்படி இருக்கப் போகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்..?

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES