Sunday , August 14 2022
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில்…
Vsolve UK

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில்…

பொதுமக்களுக்கு இடையூறாக மனநிலை பாதிக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. கௌசர் நிஷா அவர்கள் உதவியுடன் ஈரோடு தாய்மை அறக்கட்டளை மூலமாக புதுக்கோட்டை நேசக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் 11.03.2020 நேற்று ஒப்படைக்கப்பட்டது.

Bala Trust

About Loganathan K

Check Also

வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…

இன்று (5.8.2022), வெள்ளியணை அமராவதி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவர்கள் வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES