Friday , August 19 2022
Breaking News
Home / உலகம் / 10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம்..
Vsolve UK

10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம்..

நாளை முக்கிய ஆலோசனை.

வங்கிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படவுள்ள வங்கிகளின் நிர்வாகத் தலைவர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை சந்தித்து பேசுகிறார்.

வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையின்போது வாடிக்கையாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதை குறைப்பது, பொருளாதாரத்தின் ஆக்கப்பூர்வ துறைகளுக்கான கடன் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது உள்பட பல்வேறு விஷயங்கள் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமென கூறப்படுகிறது.

Bala Trust

About Loganathan K

Check Also

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு நீதியின் குரல் சார்பாக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES