Wednesday , August 10 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / கொரோனா அச்சம் ; சென்னையில் 10 விமானங்கள் ரத்து…
Vsolve UK

கொரோனா அச்சம் ; சென்னையில் 10 விமானங்கள் ரத்து…

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 39 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ்  அச்சம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசுபிக் ஆகிய நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.
Bala Trust

About Loganathan K

Check Also

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்கம்

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES