Sunday , August 14 2022
Breaking News
Home / விளையாட்டு / பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ; இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீச்சு…
Vsolve UK

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ; இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீச்சு…

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.
மெல்போர்ன்,
10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் மெல்போர்னில் இன்று நடைபெறும் ஆட்டத்தில்,  தொடர்ந்து வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய இந்திய அணியும், இதுவரை வெற்றி எதையும் பெறாத இலங்கை அணியும் மோதுகின்றன.
 இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.
Bala Trust

About Loganathan K

Check Also

ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை – பாகிஸ்தான் வீரர் கருத்து!

ரோகித் சர்மாவிடம் உள்ள திறமை, விராட் கோலிக்கு இல்லை, ரோஹித் சர்மாவால் ஆட்டத்தை வினாடிகளில் மாற்ற முடியும் என்று பாகிஸ்தான் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES