Saturday , August 13 2022
Breaking News
Home / சினிமா / master first single விஜய் குரல்ல ஒரு குட்டி கதை : சொன்னது அனிருத்
Vsolve UK

master first single விஜய் குரல்ல ஒரு குட்டி கதை : சொன்னது அனிருத்

மாஸ்டர் படத்துல ஒரு குட்டி கதை சொல்லப்போறது யாருன்னு நம்ம அனிருத்தே சொல்லிட்டாரு.

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது என்று அறிவிப்பு வெளியானது. இந்த பாடல் யாருடைய குரலில் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இந்த பாடலை பாடப்போவது தளபதி விஜய் தான்னு, இசையமைப்பாளர் அனிருத்தே சொல்லிட்டாரு. அப்பறம் என்ன விஜய் ரசிகர்கள் இப்பவே ட்விட் போட்டு கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க.

 

Bala Trust

About Loganathan K

Check Also

அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி – கார்கி திரைவிமர்சனம்!

Gargi Review: கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட் நடித்திருக்கும் கார்கி படம் நாளை ஜுலை 15ம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES