Sunday , August 14 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / சென்னையில் பெட்ரோல் 6 காசுகள், டீசல் 5 காசுகள் விலை குறைவு
Vsolve UK

சென்னையில் பெட்ரோல் 6 காசுகள், டீசல் 5 காசுகள் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் 6 காசுகள் மற்றும் டீசல் 5 காசுகள் விலை குறைந்து இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ரூ.76.03க்கும், டீசல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.69.96க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது.  இதனால் டீசல் விலை ரூ.70க்கும் கீழ் குறைந்து உள்ளது.
Bala Trust

About Loganathan K

Check Also

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்கம்

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES